இப்போ ஃபைனல் யூடி போட்ருக்கேன் படிச்சு பாருங்கKatha mutinchutha I'll part2varuma
இப்போ ஃபைனல் யூடி போட்ருக்கேன் படிச்சு பாருங்கKatha mutinchutha I'll part2varuma
நன்றிங்க சகிநவிலன் திருந்திய பின்பு அவள் ஏற்று இருக்கலாம். நினைக்க வைத்து விட்டான். செம
தண்டனைக்கு கூட தகுதி இல்லாதவர் அந்த ஆளு... இருந்தும் இந்த கதையோட பாகம் 2 இல் பார்ப்போம்... அது முழுக்க முழுக்க அவளோட சபதத்தின் விளைவாக இருக்கும்கதையாசிரியரின் மேஜிக்கில் நவிலன் தன் மீது எம்மை பரிதாபம் கொள்ள வைத்து விட்டான். நவிலனை விட சத்ருகன் அதிஷ்டம் ஒரு வகையில் நவிலன் அதிஷ்டம் கொண்டவன். மற்றைய எல்லாரையும் விட சத்ருகன் போன்ற ஒருத்தனுக்கு மற்றையவர்கள் ஈடாவார்களா? என்பது முக்கியமான கேள்வி நச்சயம் சத்ருகனுக்கு யாரும் ஈடாகாது.
அருமையவன் சத்ருகன் . நிஜமாக இப்படி ஒருத்தன் நம் வாவில் கிடைப்பது அருமை. ஆனால் பாரதியின் தந்தை பற்றி எதுவும் சொல்லவில்லை! அகர்ணன்க்கு சிறந்த தண்டனை ஆனால் குணவாளனுக்கு எதுவும் தண்டனை இல்லையா?