ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கொண்டேனடி கண்ணம்மா - கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
இந்த சரண் என்ன இப்படி இறங்கி தான் தண்டம் விட்டு கண்டம் எல்லாம் போகப் போறானே.

அவளை எத்தனை வாட்டி தொட்டு தொட்டு பேசுற அப்ப கூட வாடா உன் பொண்ணு என்றது உனக்கு புரியல.

நீயாஒன்ன கற்பனை பண்ணிக்கிட்டு இதுல லோ ஹிப் பிளவுஸ் ரோப் ரொமான்ஸ் எல்லாம் நடக்காதுன்னு கற்பனையிலேயே இருக்க அவ பொண்ணு தான்னு தெரிஞ்சா பாவம் உன்கிட்ட மாட்டிட்டு முழிக்க போறா உன்னோட லவ் டார்ச்சர் தாங்க முடியாது
அந்த டார்ச்சர் விசயம் என்னவோ உண்மை தான். பாவம் தான் விஷ்ணு... 🤭🤭🤭🤭
 

Divyamanjunath

Active member
saran palla errvukal thevai illatha aani pudinkinan, i read these more than 20 times and started to laugh non stop
like this many lines makes me entertainment so nice of you

i think you are a good entertainer writer👏👏👏👏👏👏👏
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
saran palla errvukal thevai illatha aani pudinkinan, i read these more than 20 times and started to laugh non stop
like this many lines makes me entertainment so nice of you

i think you are a good entertainer writer👏👏👏👏👏👏👏
More then 20 times ah....😳😳😳


Thank you soooooo much dear 🥰🥰🥰😘😘😘😘
 
Top