ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கொண்டேனடி கண்ணம்மா - கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
டேய் சரண் உன்னை வில்லன் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி வச்சிருந்தா நீ என்னடா குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க??
அவன் ஜிகர்தண்டா பாபி ஜிம்ஹா போல, கடைசில அடி வாங்குவானே அந்த வில்லன்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Athu entha idam?slip ana idam?
Vera யாரு நட்சத்திரா தான்.அவ கிட்ட இருந்து தானே பிரச்சனை ஸ்டார்ட் ஆச்சி
 

santhinagaraj

Active member
டேய் சரண் பாவம்டா நீ கடைசில உன்ன டாக்டர் கிட்ட போக வச்சிட்டாங்க.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
டேய் சரண் பாவம்டா நீ கடைசில உன்ன டாக்டர் கிட்ட போக வச்சிட்டாங்க.
அவனை பார்த்து டாக்டரே பயந்து ஓட போறார்.. 🤭🤭🤭🤣🤣
 
Top