ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கண்மணி உன் நிஜம் நானடி! - கருத்து திரி

நல்ல சவுக்கடி திவ்யாவுக்கு,
தனக்காக பேசும் கார்த்திக்கை புரிந்து கொள்ளாத சஷானா......
 

Vilacini

Well-known member
Wonderland writer
நல்ல சவுக்கடி திவ்யாவுக்கு,
தனக்காக பேசும் கார்த்திக்கை புரிந்து கொள்ளாத சஷானா......
ஹாய் sis... நீங்க இதுநாள் வரைக்கும் ஒவ்வொரு எபிக்கும் லைக் போட்டு என்னை உற்சாகப்படுத்தி இருக்கீங்க. இன்று முதல் முதலாக கமெண்ட் போட்டு என்னை ஊக்கப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழி.
 

Riyathi

Member
Wonderland writer
Wow..nice epi..saha seekiramey karthiya understand pannipa nu thonuthu... ivangalukkulla nalla understanding iruntha future la divya family ethum problem pannunalum bold ah face pannalam😍
Enjoy the function mode sis..we will wait🤗
 
Top