ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகலைவனின் ஏந்திழையாள்-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
kathai arambame amarkalam ma , try to give continue ud
kathai mukiyam pigiluuuuu(y)
நன்றி டியர்.
வாரம் 3 அத்தியாயம் நிச்சயம் உண்டு.
 

Narmadha mf

New member
விஜித் 😡😡😡😡😡.

மான்சி பாவம் 🙁🙁🙁🙁.தப்பிச்சுட்டானு மூச்சு விட முடியுதா 😒😒திரும்பவும் கஷ்ட பட போறா...

எதற்காக இவ்வளவு வன்மம் இந்த விஜித்க்கு?
 

omkar

Member
கதை தலைப்பு அருமை 👌👌👌, கதையின் தொடக்கம் விருவிருப்பு அருமை 👌👌👌🌺வாழ்த்துக்கள் 👏👏👏🌺🌺🌺
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
விஜித் 😡😡😡😡😡.

மான்சி பாவம் 🙁🙁🙁🙁.தப்பிச்சுட்டானு மூச்சு விட முடியுதா 😒😒திரும்பவும் கஷ்ட பட போறா...


எதற்காக இவ்வளவு வன்மம் இந்த விஜித்க்கு?
Sikiram therium
 
Top