ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் தொட்டாற் சிணுங்கி மாயவளே - கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
என் தொட்டாற் சிணுங்கி மாயவளே - கருத்து திரி
 

Mahi Abinandhan

Well-known member
வாவ் சூப்பர் ஸ்டார்ட் அக்கா❤️?வினி அண்ட் முகில் சூப்பர்?❤️கமலம் அம்மா வேற லெவல்.... இந்த உமா ஆன்டி தான் ரொம்ப ஓவரா பண்றாங்களே??ஹாஹா என்னவா இருக்கும் ரெண்டு தட்டு தட்டி விடுவோமா??

நல்ல ஆரம்பம்... ஹி ஹி நா தான் லேட்டா வந்துட்டேன்??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️?
 

Mahi Abinandhan

Well-known member
நைஸ் எப்பி அக்கா❤️❣️வினி ஃபேமிலி பத்தி தெரிஞ்சிது... பாவம் அவ எப்படி எல்லாத்தையும் ஃபேஸ் பண்றானு பாப்போம்??ஹாஹா மித்ரன், முகில் கனவ பத்தி என்னடா டிஸ்கஷன்... ஹாஹா ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசினாலே எப்படியும் ஹேப்பி ஆகிடுவோம்❤️❣️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 

Mahi Abinandhan

Well-known member
நைஸ் எப்பி அக்கா❤?அந்த சித்தி ரொம்ப பெரிய கிரிமினல் போல??சூப்பர்??
 

Mahi Abinandhan

Well-known member
ஹாஹா என்ன டா இது பூக் கூட லாம் பேசுற வினி??சோ ஸ்வீட் ❤️?ஹாஹா உன் தலை போகாது டா டேய் பயபடாத??முகில் யாருனு கண்டு பிடிச்சியா... உன் முன்னாடி தான சுத்திட்டு இருக்கா??

சித்தி ஏதோ எக்கு தப்பா பிளான் போடுது... கேடி சித்தி???
 
Top