ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை ஆளும் திமிரழகே ~ கருத்து திரி

Hi sis, nice story!!??. Kadhai, love, கல்யாணம் னு ஆரமிச்சு - ohh ரெண்டுபேருக்கும் misunderstanding nu அதுல பயணிக்கும் னு நினைச்சா? Twist மேல twist கொடுத்து, ஒரே குடும்பத்தில் எல்லாரும் settle பன்னிட்டாங்க..??.. Nice story..!? வாழ்த்துக்கள் ?
Thank you so much sis????
 
வாவ்... சூப்பர் சூப்பர் கா??❤️❤️ அழகான கதை??❤️.

பிரபஞ்சன் ... அவ்ளோ கியூட் அவன்??❤️ பூவினியை என்னமா லவ் பண்ணுறான். அதும் அவ அவனை ஹர்ட் பண்ணாலும் அவன் லவ் மட்டும் குறையவே இல்லை??❤️. அடுத்து என் செல்லோ யாழ் ... அவ ஒரு தனி பிஸ்???. யாரு தான் யாழிக்கு ஜோடினு நல்லா குழம்ப விட்டிங்க கா??.

முதல்ல தென்னவன் தான் ஜோடி னு நினைச்சா.. அப்புறம் திடீர்னு அகில் தான் ஜோடியோ னு டௌப்ட் வந்துச்சு. அப்போ தான் ங்க ஒரு நம்ம ரூபி. Unexpected அது.

Firstல ரூபி னு சொல்லவும் ... அவங்க யாழ் அக்கா இல்லைனா neighbour அவங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க போல.. அதான் யாழ் காணும்னு சொல்லவும் அம்மா அப்படி ஒரு வேளை ரூபி.. னு சொன்னாங்க போலனு நினைச்சேன்...

அப்புறம் தானே ட்விஸ்ட் ehhh தெரியுது ... செம செம கா❤️??.

தென்னவன் யாழ், அகில்- ரூபி??❤️. அதும் பூவினி ரூபிணி ட்வின் சிஸ்டெர்ஸ் . அகில், பிரபா ட்வின் ப்ரோதேர்ஸ் வேற லெவல்??❤️.

அண்ட் கதைல எனக்கு பிடிச்ச இன்னும் ஒரு ஆளு.. நம்ம குமரன் தான்.. என்ன ஆனாலும் என் நண்பேண்டானு எப்பவும் பிரபா கூடவே இருப்பான்...??❤️❤️

கியூட் ஸ்டோரி கா??❤️ All the best kaa??❤️.

Link remove aanaathuku apram comment pannura jeevan nana thaan irupen laa?????
 
வாவ் செம கமெண்ட்ஸ் டா???❤️❤️❤️❤️❤️❤️ அதான் அல்டிமேட்?? லேட்டா வந்தாலும் மனசை டச் பண்ணிட்ட பேபி உன் கமெண்ட்னால❤️❤️❤️ thank u da
 
Top