ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே-கருத்து திரி

Vilacini

Well-known member
Wonderland writer
வாவ்...! வெரி இன்ஸ்ட்ரெஸ்டிங். வந்த உடனே கவுத்துட்டானா..?
இல்லை கவுந்துட்டானா..??
ஆனா, அப்புறம் ஏன் தங்கச்சி மதுஷிகா கழுத்துல தாலியை கட்டுறான்....??? சம்திங் இஸ் பிஷ்ஷி.... பட், ஈகர்லி ஐ வெயிட்டிங் ஃபார் நோ தட்.
:D :D :D
thanks pa... seekirama UD oda varen.... 😍
 

Hanza

Well-known member
#hanzwriteup

#உருகியதே_என்_உயிரே

புரிஞ்சி போச்சி writer ஏஹ்...
வீர் தான் வைஷாலி ஜோடி...🤭🤭🤭

Tom alais தருண் ஒரே ஆளுன்னு அக்காளுக்கு தங்கச்சிக்கும் தெரியல..

இந்த அப்பத்தாவையும்அத்தையையும் எங்கயாச்சும் நாடு கடத்தி விடுங்கப்பா..
 

Selvi2003

Member
உங்கள் அன்பான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோஸ் :love::love::love:
தொடர்ந்து ud போடுங்க சிஸ் கதை சூப்பரா போகுது.....
 
Top