" நான்..
வீழ்ந்து துடிக்க உன் இதயம்...!
உன்னில் முழ்கி வாழ உந்தன் மூச்சு...!
உலகை காண உன் விழிகள்...!
நான் தவழ்ந்து மிதந்திட உன் மடி...!
உன்னுள் புதைந்து வாழ உன் அணைப்பு...!
இறுதிவரை
காமம் காதல் எல்லாம் உன் கடை கண் பார்வையில் முடிந்துவிடுமடி...!
உன் இச்சையில் நான்வாழ உன் உடல் போதுமே என் உடல் எதற்கடி...?"
மதிய வேளை...
சூர்யா ஆபிஸினுள் நுழைய... புத்தம் புதியவளாய் தோன்றினாள் அனுவிற்கு... "சூர்யா மார்னீங்கல இருந்து உன்னை பார்க்கிறேன் உன்கிட்ட ஏதோ சேன்ஜ் தெரியுதே..." என்று அனு கேட்க..
சிரிப்பை மட்டும் பதிலாய் சூர்யா அளிக்க தன் கேபினின்முன் அமர்ந்தவளிற்கு எதிரே ஒரு கிப்ட் இருந்தது.
அதை எடுத்தவள்..." என்ன அனு இது என் டேபிள்ல எப்படி வந்துச்சு இன்னைக்கு என்னுடைய பர்த்டேவும் இல்லை அதுவும் இல்லாம நீ எல்லாம் கிப்ட் தரமாட்டியே...?" என்று யோசனையோடு அனுவிடம் கேட்டவள்.
"தெரியல சூர்யா மார்னீங் யாரே வந்தாங்கன்னு சொன்னாங்க உன் திங்ஸ் தானேன்னு உன் டேபிள்ல வைக்க சொன்னேன்.. சரி யார் அனுப்பி இருந்தா என்ன...? கிப்டை ஓபன் பண்ணு..." என்று அனு கூற..
"முடியாது வேறயாருக்காவது வந்திருக்கலாம் ல என்று சூர்யா நம்ப முடியாதவளாய்... ஆபிஸ் பாயிடம் கேட்க உங்களைதேடி தான் வந்தாரு மேடம் பேரு கூட ஆதின்னு சொன்னாரு " என்று அந்த ஆள் கூற...
ஆதி என்றதும் சூர்யாவின் புருவங்கள் உயர்ந்தது. யோசனையோடு தனது இடத்தில் அமர்ந்தவள்..
"என்ன மேடம் இப்பவாச்சும் நம்பறீங்களா அது உனக்கானதுன்னு..!" என்று கணிணி திரையில் போராடிக்கொண்டே அனு கேட்க..
அந்த கிப்ட்டை பிரிக்க மனமில்லாமல் ஓரமாக வைத்துவிட்டு வேலையில் முழ்கினாள் சூர்யா.
'சூர்யா... நீ இல்லாம என்னால வாழ முடியாது நான் வந்த வேலையும் முடிச்சிடுச்சு ஆனா நான் எதிர்பார்த்த நீ மட்டும் எனக்கு கிடைக்கவே இல்லை...! கடைசி தடவையா... என் மனசில இருக்கிற விஷயத்தை நேரடியாவே சொல்லறேன்... உனக்கு விருப்பம் இருந்தா உன் கூடவே என் உயிர்போற வரைக்கும் இருப்பேன் ஆனா நீ மறுத்தா கண்டிப்பா உன் கண்ணுல கூட படமாட்டேன்" என்று ஆதி சிந்தனையில் முழ்கி இருக்க அதை கலைத்தான் சஞ்சீவ்..
"ஆதி கிப்டை ஓபன் பண்ணி இருப்பாங்களா..? "
"தெரியல டா பயமா இருக்கு என்ன சொல்லப்போறாளோ...? "
"எதுக்கு இந்த விபரீதம்டா..? நீயே போய் நேரடியா கொடுத்து இருக்கலாம் இந்த தவிப்பு இல்லாம இருந்து இருங்காலாம்ல எனக்கு வேற டென்ஷனா இருக்குடா..." என்று சஞ்சீவ் கூற..
"உனக்கே இப்படின்னா எனக்கு எப்படிடா இருக்கும் சூர்யா பார்த்துட்டு புடிக்கலேன்னு சொல்லிட்டானா என்னடா பண்றது...? என்னால அதைதாங்கிக்க முடியாது எங்க அவ முன்னாடி அழுதிட்டா அசிங்கமா போயிடும்டா " என்று ஆதியின் குரல் கரகரப்பானது..
"ஏன்டா எப்ப பாரு நெகட்டிவா பீல் பண்ற அப்படி எல்லாம் இருக்காது... நீ கொடுத்த கிப்ட் அவளுக்கு பிடிக்கும்... டா உன்னையும் புடிக்கும் டா ...? "
"சூர்யா கிப்டை பிரிஞ்சு இருந்தா இந்த நேரம் எனக்குபோன் பண்ணி இருப்பா டா... ஆனாபோன் வரவே இல்லையே.. சஞ்சீவ் ஒருவேளை என்னை அவளுக்கு பிடிக்கலையோ ...? "
"ஏய் ஆதி அப்படி எதுவும் நடக்காது உன்னை அவங்களுக்கு பிடிக்கும் ஆனா நீ இப்படி இருந்தா சுத்தமா பிடிக்காது ஆதி யாருன்னு உனக்கே தெரியும்ல செம ஸ்டாரிங் தெரியும்ல ஒரு பொண்ணு முன்னாடி போய் நிற்க முடியாத அளவுக்கு கோழை கிடையாது...." என்று சஞ்சீவ் கூற..
"நான் கோழை இல்லை டா ஆனா.. அவ முகத்தை சிரிப்போட பார்த்துட்டு அது சோகமா மாறதை என்னால பார்க்கவே முடியாது டா... அந்த பயம் தான் வேற எதுவுமில்லை.. .ஈவினிங் ஆச்சு எந்த பதிலும் அவக்கிட்ட இருந்து வரவே இல்லை..! "
"ஆதி நீ கிளம்புடா பிளைட்க்கு நேரமாச்சு... கடைசியா போய் அவங்களை பாரு மனசில இருக்கிறதை பேசு ஒண்ணு விடாம... புரியுதா.. மொத்தமா பேசிட்டு வந்திடறா..." என்று சஞ்சீவ் கூற
"மொத்தமா வாடா..." என்றுஆதி ஆச்சரியமாக
"ஆமா இதுவரைக்கு உன் லைப்புல என்ன நடந்துதோ ஒண்ணுவிடாம எல்லாத்தையும் சொல்லு நீ யாருன்னு முழுசா தெரிஞ்சாதான் உன்னை புரிஞ்சுக்க முடியும் அந்த பொண்ணால..." என்று சஞ்சீவ் கூறிக்கொண்டே போக ஆதியின் மொபைல் ரிங் ஆக... திரையில் பார்த்தவனுக்கு ஆச்சரியம்
"டேய்டேய் சஞ்சீவ் இரு டா...! சூர்யா தான் கூப்பிடறா நூறு ஆயிசுடா ..." என்று முன்பு இருந்த கவலைகள் மறைந்து புன்னைகயுடன் பேச ஆரம்பித்தான்.
சூர்யாவிடம் அமைதி நிலவியப்போதும்... ஆதியே தொடர்ந்தான்.
"கிப்ட் " என்று ஆதி கூற.
"ஹான் ஆதி... அதை பத்தி நேர்ல் பேசலாம்... அன்னைக்கு மீட் பண்ண.. காப்பி ஷாப்ல பார்க்கலாமா இன்னும் ஒரு மணி நேரத்தில முடியுமா..?"
"அப்கோர்ஸ் நான் வந்திடறேன் சூர்யா..." என்று ஆதி கூற..
"ஓகே தேங்ஸ்" என்று சூர்யா கூறிவிட்டு போனை வைக்க...
"என்னடா சொன்னா" என்று கணிணியில் தெரிந்த வீடியோ காலில்... சஞ்சீவ் கேட்க...
" மீட் பண்ணுனுமான்டா ஒரு மணி நேரத்தில "
"அப்ப உன் பிளைட் டிக்கெட்டை போஸ்போர்ன் பண்ணட்டா..."
"சரிடா அடுத்த பிளைட்ல புக் பண்ணு... நான் மாரீனீங் வரேன்" என்று கணிணி திரையை அணைத்தவன்.
'போன தடவை உன்னை விட்டேன் சூர்யா ஆனா இந்த தடவை விடமாட்டேன் ' என்று ஆதி மனதில் உறுதியானான்.
"சூர்யா நான் கூட வராவா..." என்று அனு கேட்க...
"எதுக்கு அனு...? "
"இல்லை உனக்கு ரொம்ப பயமா இருக்கும்ல... காலையில இருந்து உன் சந்தோஷத்துக்கு காரணம் யாருன்னு பார்த்தா கடைசியில இந்த விஷயம் தானா...?" என்று அனு கண்யடிக்க..
"நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இது இல்லை... அனு ஆதி இரண்டு தடவை எனக்கு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்காரு ஆக்சுவலா இந்த கிப்டை நான்தான் கொடுக்கனும் ஆனா பாரு அவரே கொடுத்து இருக்காரு... ஆனா இதை வளர விடகூடாது அனு... அதான் மொத்தமா முடிக்க போறேன்..." என்று சூர்யா ஆபிஸ் ரூமை விட்டுவெளியே வர
"என்னது மொத்தமா முடிக்க போறியா நில்லு சூர்யா" என்று படியில் இறங்கியவளை அனு நிறுத்த...
"என்ன அனு" என்று சூர்யா கேட்க...
"என்னவா... உன்மேல எவ்வளவு அன்பு இருந்தா கிப்ட் கொடுத்து இருப்பாரு பண்ண உதவிக்கு இப்படி யாரும் பண்ண மாட்டாங்க..."
"ஆமா அனு யாரும் பண்ண மாட்டாங்க ஆனா இந்த ஆதியுடைய எண்ணமே வேற எனக்கு புடிக்கல..."
"வேற என்ன எண்ணம் சூர்யா..."
"அவன் என்னை லவ் பண்றான் அனு..."
"லவ்வா ..."
"ஆமா டார்ச்சலர் ..." என்று சூர்யா தலையில் கைவைக்க...
"இப்போ உனக்கு டார்ச்சரா இருக்கலாம் ஆனா இதே உன் வாழ்க்கையா மாறாலாம்..."
"என்ன சொல்லற அனு முட்டாள் மாதிரி பேசாத ஒரு போதும் அவன் என் வாழ்க்கையில வரமுடியாது..."
"ஆள் பார்க்கவே நல்லா தானே இருக்காரு... நல்ல விதமாவும் பேசவும் செய்யறாரு... உன்னை நல்லா பார்த்துக்குவாரு "என்று அனு கூற..
சூர்யா கோபமாய் மேல் படியில் இருந்த அனுவிடம் சென்றவள்..."அப்போ உனக்கு அவனை தெரியும்...?"
"தெரியாது மார்னீங் தான் உன்னை தேடி வந்தாரு நடந்த எல்லா விஷயத்தை சொன்னாரு உன்னை எவ்வளவு தூரம் காதலிக்கிறான்னு கூட சொன்னாரு.."
"ஓஓஓ ...! அப்போ நீ அவனுக்கு தானே சப்போர்ட்..."
"சப்போர்ட் எல்லாம் இல்லை சூர்யா... உன் வாழ்க்கையில இப்போ தான் ஏதோ நல்லது நடக்கப் போற மாதிரி தோணுது... நீ ஏன் ஆதியோட உன் வாழ்க்கையை தொடங்க கூடாது உன்னுடைய.."
"போதும் அனு...போதும் "என்று வேகவேகமாக படியில் இறங்கி தன் ஸ்கூட்டியைஎடுத்துக்கொண்டே காப்பி ஷாப்பை நோக்கி சென்றாள்..
ஆதி முன்னாடியே வந்திருந்தான்... அவன் இருந்த இடத்தை தேடி சூர்யா வந்தாள்.
"ஹாய் சூர்யா.". என்று ஆதி எழுந்திரிக்க..
டேபிளின் முன்... சூர்யா கிப்டை வைத்தாள் அது பிரிக்காமல் இருப்பதை கண்டு ஆதியின் மனம் மேலும் உடைந்தான்.
"நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க...? " என்று சூர்யா அமராமல் கேட்க...
"ப்ளீஸ் உட்காருங்க" என்று ஆதி சூர்யாவை தொட..
"ம்ம்ம்...!" என்றுஎதிரே அமர்ந்தாள்..
"ப்ளீஸ் இந்தாங்க தண்ணி குடிங்க பர்ஸ்ட்..." என்று கண்ணாடி டம்ளரை சூர்யாவின் பக்கம் தள்ளினான் ஆதி..
அதை குடித்து முடித்தவுடன்..". ப்ளீஸ் என்னை விட்டுருங்க... எனக்கு இந்த காதல் எல்லாம் சரிபட்டு வராது..." என்று சூர்யா கெஞ்சினாள்.
"சூர்யா ப்ளீஸ்...! கெஞ்சாதீங்க உங்களை இப்படிபார்க்க என்னால முடியல நான் கிளம்பறேன்...!" என்று எழுந்தான் ஆதி...
பிரிக்கபடாமல் இருந்து அந்த கிப்டை அவள் புறம் தள்ளியவன்... "ஐ லவ்யூ சூர்யா" என்று கண்களில் கண்ணீர் குளமாக நிற்கும் முன் அங்கிருந்து அகன்றான்.
அவன் சென்ற பின்...' ஆதி உங்க அன்பு புரியாம இல்லை ஆனா... இது வேண்டாம் எனக்கு என் வர்மா... இருக்கான் என் வர்மா இருக்கிற இதயத்தில வேற யாருக்கும் இடமில்லை... ஆனா இந்த வலி உங்களுக்கு தேவையை இல்லாதது நான் கோபபட்டதுக்கு காரணமே இது தான்... என்னை விட நல்ல பொண்ணா உங்களுக்கு கிடைப்பாங்க இதை நான் நார்மலா சொன்னா... நீங்க கேட்கவே மாட்டீங்க... அதனால தான்... என்னை மன்னிச்சுடுங்க..." என்று சூர்யாவின் கண்களில் வழிந்த கண்ணீர்.. துளிகளை துடைத்தவள் எழுந்தாள்.
அப்போது...!
"நித்திலா வர வர உன் சமையல் இருக்கே ம்ம்ம் சூப்பாராகிட்டே போகுது அப்படி உன் கையில என்னமாயம் வச்சு இருக்க..."
"கையில எதுவும் இல்லை...! ராஜேஷ் ஸார்... மனசுல தான் இருக்கு ..."
"அந்த மனசுல நான் மட்டும் தானே இருக்கேன்..." என்று ஆசையாய் நித்திலாவை பார்க்க...
"இல்லை" என்று சுருக் என்று பதில் அளித்தாள் நித்திலா...
"நீ இருக்கியே...! உன் மனசுல இருக்கிற உண்மையை மட்டும் சொல்லவே மாட்டியே...! "
"ராஜேஷ் நீங்க எனக்கு ஹஸ்பெண்ட் மட்டும் இல்லை... கயலுக்கு அப்பா மட்டும் இல்லை.... சூர்யாவுக்கு அண்ணாவும் கூட அதை மறந்திடறீங்க நீங்க பல நேரம்..."
"நித்திலா சூர்யாவுக்கு என்ன...? அவ சின்னவ நல்லாதானே ஜாலி இருக்கா.." என்று டின்னரை முடித்தவன்..
"சூர்யா கொஞ்ச நாளா சரியில்லை ராஜேஷ்...! அவ மனசுல வேற ஏதோ இருக்கு அவ ..."
"நித்திலா சூர்யாவை பத்தி என்னை விட உனக்கு நல்லாவே தெரியும் சூர்யாவை சந்தேகப்படாத அவளால தாங்கிக்க முடியாது..."
"இதுக்கு பேரு சந்தேகம் இல்லைங்க...! அவளுக்கு பிடிச்சிருந்தா அந்த வாழ்க்கையே அமைச்சுக் கொடுக்க தான் கேட்கிறேன் ..."
"வாய்ப்பே இல்லை நித்திலா சூர்யாவாது யாரையாவது காதலிக்கிறதாவது.... சூர்யாவுடைய உலகமே நாம மட்டும் தான்... அப்படியே இருந்தாலும் என்கிட்ட இருந்து எதையும் மறைக்க மாட்டா..." என்று சற்று கோபமாக ராஜேஷ் எழுந்திரிக்க.
"இப்போ எதுக்கு கோபம்... அப்படி இல்லைன்னா... எனக்கு தெரிஞ்ச இடத்தில ஒரு வரன் இருக்கு நாம பேசலாமா...? சூர்யாவுக்கும் ஏதாவது நல்லது நடந்தா .. நமக்கு எவ்வளவு சநதோஷமா இருக்கும்..."
சற்று யோசித்தவன்..." நீ சொல்லறதும் கரக்ட்டு தான் நித்திலா நான் சூர்யாகிட்ட பேசறேன்... "என்று ராஜேஷ் மனதில் சூர்யாவிடம் பேச இப்போதே தயாராகியது...
சூர்யாவின் முன் ஆதி நின்று இருந்தான்.. அவன் கண்களை கண்டவள்... அழுதிருப்பது தெரிந்திருந்தது.
அவன் அருகில் அமர்ந்தவன்..." நான் அழுதா எனக்காக நீங்க ஏன் அழனும்... மேடம்.. ?" என்று ஆதி கேட்க...
சூர்யாவோ...!" காரணம்... நீங்க என் கயலை காப்பாத்தி கொடுத்ததுக்கு தான் எனக்கு எங்க குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்ச உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்தேன்ல அதுக்காக தான்..."
"சரி என்னை காதலிக்க வேண்டாம்... கல்யாணம் பண்ணிக்கலாமா..?" என்று ஆதி அடுத்த கட்டத்திற்கு தனது காதலைகொண்டு சொல்ல..
சூர்யா அதிர்ச்சியாகி நின்றாள்.
தொடரும்