ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
இந்த சசி ஏன் இப்படி பண்றான், இப்ப கூட கோவத்தில் சொல்லிட்டு போறான்னு நினைக்கறேன்.....

அரு தான் பாவம்??
ஆமா அரு பாவம் தான்..?
 

Gowri

Well-known member
இந்த சசி என்ன இப்படி இருக்கான், ????, இவனை பிடிக்கவே இல்ல????

முன்னாடியே தெரிஞ்சது, இவன் இப்படி தான் ஏதும் செய்வாணு????

இப்ப தேவ்க்கு எல்லாம் தெரிஞ்சி இருக்குமா????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top