ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
ஹாஷினியை அசால்ட்டாக விட்டது இப்ப அரு உயிரை பறிக்கும் அளவுக்கு துணிந்து விட்டாள் இனி அவள் சிறை செல்வது உறுதி சசி இருக்கும் கடும் கோபத்திற்கு 🤔🤔🤔🌺🌺🌺
Aama sis
 

T22

Well-known member
Wonderland writer
அடியே காசினி🥶🥶🥶🥶

அப்படியே அவளை அடி வெலுக்கனும் டா சசி 🙄🙄🙄

இனி உங்க வாழ்க்கையில் அவ வராதது போல ஏதும் செய் டா சசி 😤😤😤
Senjiduvom😊
 

T22

Well-known member
Wonderland writer
என்னமா நடிக்கிறடி கிருமி நாசினி 😠😠😠 உனக்குதான் முதல்ல விஷத்தை வைச்சு கொன்னிருக்கனும் 🤬🤬🤬🤬

என் அரு செல்லத்தை இப்படி பண்ணதுக்கு மூனு மடங்கா உனக்கு ஆப்பு ரெடியா இருக்குடி குந்தாணி 😡😡😡😡😡
Avala than kollanum..

Kuduthuduvom🤪
 
Top