ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
ஆதி தேவையா இது உனக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சுபா விஷால் செம தான் 🤗🤗🤗

ஓ சாருக்கு கழுத்து நரம்பு புடைச்சு கிளம்புதோ 😲😲😲 ஆதிக்கு தண்டனை கொடுக்க என்ன ஒரு ஸ்பீட் மாப்பிள்ளைக்கு 😜😜😜

இந்தாப்பா நீ காதல் மன்னன்னு ஒத்துக்கிறோம்ப்பா 🤣🤣🤣😂😂😂 அரு செல்லத்தை இனி மட்டும் அழ வைச்சு பாரு 🤨🤨🤨
அவன் காதல் மன்னன் தான் டியர்..🤣🤣😂

அவன் ஆள் கிட்ட வம்பு பண்ணவனுக்கு தண்டனை குடுக்க தானே வேணும் 😉😉😆
 
Top