ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் மடி சாயவா !! - கருத்து திரி

பாவம் ஜனனி அவளுடைய காதலனும் துரோகம் நினைக்கிறான் அவளுடைய நண்பனும் துரோகம் நினைக்கிறான் இதிலிருந்து மீண்டு வருவாளா?
கண்டிப்பா வருவா sis ???
 
சகி கதையின் நாயகனை வாசகர்களுக்காக மாத்தி வேண்டாம். நீங்கள் மனதில் வடித்த கதையை அப்படியே தரவும் மற்றவர்களுக்காக மாற்ற நினைத்தால் அதில் உங்களுடைய மொழிநடை மாறிவிடும் கதையின் போக்கும் மாறும் நீங்கள் கதை எப்படி எழுதனும்னு நினைத்தீர்களோ அதன்படியே எழுதவும்.
மிக்க நன்றி sis ?இதை தான் நானும் நினைத்தேன் ?
 
Top