thank u so much baby ka.... love u alot..வாழ்த்துகள்??????? புதிய தளம் மிக அழகு.. வசதியா இருக்கு பேபிகுட்டி..
உன் கதைகளில் நாச்சி.. ப்ரவீன் கதையும்.. இப்போ லேட்டஸ்ட்டா திருடா திருடியும்.. எனக்கு பிடித்த கதைகள்..
பல பல களங்களில் உன் எழுத்து திறமை மின்னி ஒளிரட்டும்.. வாழ்த்துகள் டா