ரொம்ப நன்றிங்க கா..??????? அழகான விமர்சனம்#hanzwriteup
#அழலவனின்_மதியிவள்
படிக்க ஆரம்பிக்கும் போதே யோசிச்சிட்டு தான் படிச்சேன்.. ஐயையோ இந்த பொண்ணு ரொம்ப அழுத்தமா எழுதுமே னு...
அதற்கு மாறாக ரொம்ப அருமையா கொடுத்து இருக்க.. ???
(Fb excluded)???
ஆரம்பத்துல ஆதிரன் தேடுற ஆளு வேதா னு நினைக்க வெச்சி அப்புறம் கதையோட போக்கையே மாத்துன பாத்தியா???? செம்ம turning point ???
ஆனாலும் ஆதிரனுக்கு இன்னும் கொஞ்சம் love scene வெச்சிருக்கலாம்.. கல்யாணம் ஆன பையன்னு காட்டி sight அடிக்க விடாம பண்ணிட்ட.. ???
சௌந்தர்யா chance ஏ இல்ல... An ultimate entertainer ??????
பார்த்தீபன் கதி அதோ கதி தான்.. ???
வேதா what a hero!!!! ??????
மதிக்காகவே படைக்கப்பட்டவன்.. அவளை காக்கும் ஆபத்பாந்தவன்..
எனக்கு ஒன்னு புரியல.. அந்த ஒரு பையன் வந்து அவனை அடையாளம் கண்டு கதைப்பானே... அந்த scene எதுக்கு வெச்ச??? அதுனால ஏதும் suspense இருக்குமோ னு நானும் விளக்கெண்ணெய கண்ணுல வெச்சிட்டு படிச்சேன்.. ????
மதி உண்மையிலேயே மதியை தொலைச்சிட்டு பதி பேச்சை கேட்காமல் விதியின் சதியில் மாட்டி கதி கலங்கும் போதெல்லாம் கன்னத்துல ஒன்னு அப்ப தோனிச்சி.. ???
ராஜ் வீர்.. இப்படி ஒரு character நான் எதிர்பார்க்கல.. வேதா மதியின் fb யும் இவ்ளோ ரணகளமா இருக்கும்னும் எதிர்பார்க்கல..
??
உன்னோட எழுத்து நடையில ஒரு மென்காதல் கதை எதிர்பார்க்கிறேன். ???
அதான் அந்த ஜித் brothers கதை ?????