சீக்கிரம் அடுத்த எபிசோட் போடுங்க ???
என்னதான் நடந்தது இருக்கும்னு தெரியாம தலை வெடிக்கு...
எபிசோட் பெருசா போடுங்க...
மிருதுளா அமிர்தினி பேர் நல்லா இருக்கு...
எவனுக்கு இவ மேல இப்படி ஒரு காண்டு...
ராம் நல்லவன் இல்லையா அப்போ...
அண்ணனோட சதியா??
அவங்க அம்மா கூட ஒன்னும் பண்ணலையை