ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அனந்த தாண்டவம் கதைக்கான போட்டி

Status
Not open for further replies.

Priyanka Muthukumar

Well-known member
Wonderland writer
ஹாய் டியர்ஸ்,

உங்களுக்கெல்லாம் ஒரு சிறிய விளையாட்டு,

நான் கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை தருபவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.

அந்த பரிசு என்ன என்பதை பற்றி கதை முடிந்த பிறகு தான் உங்களுக்கு சொல்லுவேன்.

உங்களுக்கான கேள்விகளுக்கு இந்த இணைப்பிற்குள் நுழையவும்,

1.அனந்த தாண்டவம் கதையின் முதல் பாகமான 'உவமை பேசும் விழிகள்' என்னும் நாவலில் விஷ்ணு சௌரியா தேடும் முக்கிய குற்றவாளி யார்?

2.நீங்கள் கூறுபவர் குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் ஏன் என்பதை காரணத்துடன் தெளிவுப்படுத்த வேண்டும்.

போட்டியின் விதிமுறைகள்,

*இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை அனுப்ப விரும்பவோர் கருத்து திரியில் தெளிவான விளக்கத்துடன் பதில் அளிக்க வேண்டும்.

*முதலில் சரியான பதில் கூறுபவர்களுக்கே முன்னுரிமை.

*இக்கேள்விகளுக்கான பதிலை இரண்டு நாட்களுக்குள் பதிவிட வேண்டும்.அதற்கு மேல் பதிவிடுவோரின் கருத்துக்கள் ஏற்கப்படமாட்டாது.

பதிலளிக்க வேண்டிய இணைப்பின் முகவரி,


அனந்த தாண்டவம் கதையை படித்தவர்களால் மட்டும் தான் இந்த கேள்விக்கான பதிலை சொல்ல முடியும்.

அன்புடன்,
உங்கள் சகோதரி,
பிரியங்கா முத்துகுமார்
 
Status
Not open for further replies.
Top