ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தகார காதகம் கருத்து திரி

Rishma hutha

New member
Wonderland writer
ஹாய் நண்பர்களே சொன்ன நேரத்துக்கு ஸ்டோரி போட முடியாம போனதுக்கு sry..

இங்க srilanka la climate ரொம்ப mosamaa இருக்கு..Covarage ரொம்ப slove ஆ தான் இருக்கு.. போட்டி கதையும் எழுதுறதுனால ரொம்பவே கஷ்டமா இருக்கு.. Climate ஓகே ஆனதும் சீக்கிரமே அடுத்த update ஓட வரேன் 😊😊😊
 
Rishma hutha

New member
Wonderland writer
மறுபடியும் excuse கேக்குறதுக்கு ஒரு மாதிரியா தான் இருக்கு 🤧🤧🤧🤧 ஆனா எல்லாப் போட்டியும் ஒரே நேரத்துல நடத்துறதுனால டைம் கிடைக்க மாட்டேங்குது 🤧🤧🤧 கொடுத்தா ud தொடர்ந்து தரணும் கிழமைல ஒன்னு அப்படி தர எனக்கும் விருப்பமில்லை.. போட்டிகள் முடிஞ்சதும் தொடர்ந்து ud தரேன் dears.. அதுவரைக்கும் உங்க பிள்ளையா நெனச்சி என்ன மன்னிச்சிகோங்க தங்கங்களா 😢
 
shafnasri

Active member

All the best for the competition da
 
Top