Marriage aaana ellam nadakuradhu thane !அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
( Part - 2 அத்தியாயம் -8)
அய்யோ ராமா..! கேட்க ஆயிரம் கேள்விகள், ஆயிரம் பிரச்சினைகள், தீர்க்க வேண்டிய விஷயங்கள்ன்னு எத்தனையோ இருக்க, இதுங்க ரெண்டும் இப்ப செய்தி்ட்டிருக்கிற வேலை இப்ப ரொம்ப முக்கியமா என்ன...?
இல்ல, இந்த கேம் ஷோக்குப்
பின்னாடியும் வேறேதாவது வில்லங்கம் இருக்கோ என்னவோ ? இந்த ஆதித்தை நம்பவே கூடாது. சரியான சூத்ரதாரி இவன்.
CRVS (or) CRVS 2797