CRVS2797
Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 7)
சொன்ன மாதிரி, இவன் அவளை வைச்சு செய்யுறதுக்குள்ள, அவ இவனை வைச்சு செய்யப் போறான்னு நல்லாவே புரியுது.
ரொம்பவே பாவம் தான் சர்வஜித்.
அடப்பாவி..! அறைக்குள்ள எண்ணெய் குப்பியை பத்தி அவளுக்கு பாடம் எடுத்திட்டு, இப்ப வாந்தி எடுக்கிறதைப் பத்தி இவ அவனுக்கு பாடம் எடுக்க வைச்சிடுவான் போலவே...!!!

CRVS (or) CRVS 2797