ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 6

CRVS2797

Active member
இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை !
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மூ
(அத்தியாயம் - 6)


வரணும், வரணும்ன்னா எப்படி வரும்..? அவ கேட்குறதும் நியாயம் தானே...?
முதல்ல அவ மனசுல அவன் இருந்தா தானே, பொறாமை, பொஸஸீவ்நஸ், லவ்.. எல்லாமே வரும்...? முதல்ல அவ மனசுக்குள்ள அவனை வர வைச்சா தானே எல்லாமே வரும்..?


இதோ, இப்ப பாருங்க ஒரு
சின்ன கடில அண்ட் ஸ்மால் கிஸ்ல வர வைச்சுட்டான் தானே...? இனிமே எல்லாமே வரிசையா வந்துடும்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top