ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 6

CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
( Part - 2 அத்தியாயம் -6)


எனக்கென்னவோ, இது அரசியலுக்காக பண்ற இன்னொரு ட்ரிக்ஸ் போல தெரியுது. இந்த ஆதித்தே நதீகாவை தூக்கி ஒளிச்சு அவளை வேண்டாம், வேண்டாம் சொல்லிட்டு, திடீர் கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி, இதுவும் ஒரு ட்ராமாவோன்னு
தோணுது. ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்யக் கூடியவன் தான் அவன்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
மதுபாலாவின் அரசியல் ஆட்டத்தை மொத்தமாக முடிக்க ஆதித் நல்லா game ஆடுறான். நதிகா முட்டுக்கட்டையாக இருக்கிறாள் என்று தான் இந்த திருமணம், முதலில் மதுபாலாவின் விசுவாசியை பிரித்தான், இப்போது...
மிதுனை பிரித்து, ஆதியே நதிகாவை கடத்தி மிதுனின் மேல் பழி வர செய்து, மதுபாலாக்கும் அவள் மகனுக்கும் பிரிவை வரவைத்து அவள் சாம்ராஜ்யத்தை மொத்தமாக முடிக்கப் போகிறான் போலவே... இந்த எபி மிகவும் அருமை!
 
Top