ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 4

seenu

New member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
( Part - 2 அத்தியாயம் -4)


ஐய்யய்யே...! இது என்ன கட்டாய காதலா...? உண்மையிலேயே ஆதித்க்கு அவ மேல அப்படி எந்த ஃபீலிங்கும் இல்ல தானே...?
ஆனா, இந்த நதீகா என்ன
"வந்துச்சே ஃபீலிங்கு, வந்துச்சே ஃபீலிங்கு" ன்னு திரும்ப திரும்ப ஒரே லையினையே கீறல் விழுந்த கிராமபோன் மாதிரி சொல்லிட்டேயிருக்காளே..?
அடேய் ஆதீத்.... நீயாவது உண்மையை சொல்லுடா...?
உனக்கும் வந்துச்சா ஃபீலிங்கு ?


😀😀😀
CRVS (or) CRVS 2797
Maaami Neenga vera level😂😂😂
 
Top