ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 4

CRVS2797

Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 4)


அடப்பாவி...! புதுசா பார்க்குற பொண்ணுக்கிட்ட இப்படியா குண்டக்க மண்டக்க பேசுவாங்க.
அதுவும் வாயிலயே கிஸ் அடிச்சிடுவானாமே. அதுக்கு முதல்ல தில்லு இருக்கணும்.
இவன் தான் பொண்ணுங்கன்னாலே காத தூரம் ஓடுறவனா இருக்கானே...
அப்புறம் எதுக்கு இந்த வாய்ப் பந்தல் ப்ருடா...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top