தோகைமலர் Active member Nov 10, 2024 #6 very good Lovely story Vamsi nd Thenmozhi Especially தேனு boldness Vamsi Gowtham nd Yadhav bonding Patti ma in her role Vasanthi Maha Gurumoorthi Rathi nd Ganeshan SUPERB narration
very good Lovely story Vamsi nd Thenmozhi Especially தேனு boldness Vamsi Gowtham nd Yadhav bonding Patti ma in her role Vasanthi Maha Gurumoorthi Rathi nd Ganeshan SUPERB narration
CRVS2797 Active member Nov 10, 2024 #9 உன் மௌனமே என் இசையாக...! எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு (அத்தியாயம் - 32) எஸ்... மடல் மூலம் ஆரம்பித்த அவர்கள் காதல், மடல்கள் மூலமாகவே தொடர்கிறது. இப்படியே தொடரட்டும், காதல் பூக்கள் மலரட்டும், இன்னிசைகள் கேட்கட்டும். இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், காதலுக்கு மொழிகளே தேவையில்லை தான். CRVS (or) CRVS 2797
உன் மௌனமே என் இசையாக...! எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு (அத்தியாயம் - 32) எஸ்... மடல் மூலம் ஆரம்பித்த அவர்கள் காதல், மடல்கள் மூலமாகவே தொடர்கிறது. இப்படியே தொடரட்டும், காதல் பூக்கள் மலரட்டும், இன்னிசைகள் கேட்கட்டும். இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், காதலுக்கு மொழிகளே தேவையில்லை தான். CRVS (or) CRVS 2797