ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 26

CRVS2797

Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 26)


பின்னே..? தாலி கட்டினதுக்கும், பொண்டாட்டியா இருந்ததுக்கும், படுத்ததுக்கும் பணத்தை கணக்கு வைச்சு கொடுத்தவன் தானே..? இவ மட்டும் வெட்கம் கெட்டுப்போய் தோசையை அவன் தட்டுல எண்ணி எண்ணி எடுத்து வைக்கணுமா என்ன ?


அந்த மட்டுக்கு தாத்தா மேலயாவது மரியாதையும் மதிப்பும் வந்ததே... கல்லுக்குள்ள ஈரம் வந்திடுச்சு.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top