உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 25)
அப்பா டா..! ஒருவழியா பிரச்சினையெல்லாம் தீர்ந்தது.
அது சரி, கல்யாணி தப்பு செஞ்சதுக்கு மட்டும் கன்னத்துல அறை விழுந்தது. இந்த பாட்டி செஞ்சதுக்கு மட்டும் தண்டனை எதுவும் இல்லையா...? ஒருவேளை, பெரியவங்க செஞ்சா அது பெருமாள் செஞ்ச மாதிரின்னு
சும்மாவே விட்டுட்டாங்களா..?
இல்லை, முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும் ?
இந்த கௌதம் கிருஷ்ணா பூஜைவேளை கரடி இல்ல
குரங்கு. ஆனா, ரொம்ப நல்லவன்.



CRVS (or) CRVS 2797