உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 24)
ஓ மை காட்..! தாத்தா எத்தனை க்ரேட்ன்னு இப்ப புரிஞ்சிருக்கும்
சர்வஜித்துக்கு. எத்தனை கீழே இருந்தவனை, எத்தனை உசரத்துல கொண்டு போய் உட்கார வைச்சிருக்காருன்னு இப்ப தெரிஞ்சிக்கட்டும்.
ஆதிராவோட குழந்தைக்கு அப்பா ரணதீரன் சர்வஜித்ன்னு தெரியும். ஆனா, இவனுக்கு ..?
இதான் வாழ்க்கை. நாம எத்தனை தூரத்தில இருக்கோம், எத்தனை உசரத்துல இருக்கோம் என்கிறதெல்லாம் இங்க பேச்சே கிடையாது. நல்லவனா, வல்லவனா இருக்கோமா என்ங்கிறது தான் முக்கியமே.



CRVS (or) CRVS 2797