CRVS2797
Member
தடம் மாறிய இலக்கணம்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 21)
இன்னுமா இந்த அசஷயாவுக்கு கல்யாணப் பொண்ணு யாருன்னு தெரியலை.
அட ராமா.! இவ ஏன் இத்தனை புத்திச்சாலித்தனமா இருக்கிறா ?
அட... இந்த விருமாண்டி குழந்தை கிட்ட நெருங்கி பழகுற விதமே அழகு தான்.
ஓ... வீராகுள்ள இப்படியொரு ப்ளாஷ்பேக் இருக்குதா...?
அந்த மோனிஷா உண்மையிலேயே கழுதை தான். ஏன்னா, அதுக்குத்தானே கற்பூர வாசனையும் தெரியாது, அருமையும் புரியாது. ஒருவேளை, இவ மனோஜோட கம்பெனியில வேலைப் பார்த்ததால அவனுக்கு ஃபேவரா இருக்கிறாளோ...?
இதுக்கு எதுக்கு இங்க வந்து வீரா கல்யாணம் கட்டி, அவன் குடியை கெடுக்கணும்...?
மனோஜ் சொல்லி இதை செய்திருப்பாளோ....???
CRVS (or) CRVS 2797