அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 18)
எனக்கென்னவோ, மாதவி ஓவர் எமஷோனலும், ஓவர் காபந்தும் பண்ணுற மாதிரியே தெரியுது.
அது கொஞ்சம் ட்ராமட்டிக்காவும் இருக்குது. தொப்புள் கொடி உறவும், ரத்த உறவும் எப்படி போயிடும்ன்னு எதிர்பார்க்க முடியும். ஒருவேளை, ஆதித் அவனோட அம்மா மதுபாலாவைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கிட்டும், புரிஞ்சிக்கிட்டும் இருந்தா...
விலக்கி வைக்கலாம், ஒதுங்கி வரலாம்.
பட், ஆதித் இப்ப மதுரைக்கு வரப்போறதால நிச்சயமா மிதுனுக்கும் இவனுக்கும் க்ளாஸ் ஆகுறதை விட...
நதீகாவுக்கும் ஆதித்க்கும் நிச்சயமா மோதல் ஏற்பட்டு காதல் ஏற்படுமா...? இல்லை டைரக்ட்டா காதலே ஏற்பட்டுடுமான்னு தெரியலை.
பொறுத்திருந்து தான் பார்க்கணும்.



CRVS (or) CRVS 2797