தாகம் தீர்க்கும் மழைத்துளியே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 18)
உண்மை தான்... ஒண்டும் செய்ய ஏலாது என்கிறச்ச...
அப்ப ஜனா சொன்ன மாதிரி நடந்து முடிஞ்சதை பத்தி யோசிக்காம இருக்கிறதே பெட்டர். அவனோட இந்த ஃபீலிங் தான் அவனை எதைப் பத்தியும் ரொம்ப டீப்பா யோசிக்க விடாம, சட்டு பட்டுன்னு நினைச்சதை பேச வைச்சிடுதோ என்னவோ..?
பட்... இதுவே ஒருவிதத்துல அட்வான்டேஜ்ன்னா.....
அதுவே ஒருவிதத்துல டிஸ்அட்வான்டேஜ்ஜா மாறி
எதிராளியை காயப்படுத்திடவும் செஞ்சிடறது. அதை கொஞ்சம் மாத்திக்கிட்டா தான் லைஃப் ஸ்மூத்தா போகும். அதுவும் பொண்டாட்டி விஷயத்துல அவனோட இந்த குணத்தை நிச்சயமா மாத்தியே ஆகணும்.
இல்லைன்னா காயப்படறது நாராயணியோட சேர்த்து அவனும் தானே...? ஏன்னா, அவ தான் பதிலுக்கு பதில் திருப்பி கொடுக்கறதோட, வைச்சு செஞ்சிடறாளே...!!!


நிர்மலாவோட நிலைமை ரொம்பவே பாவம்,..! துரோகம் கடைசி வரைக்கும் நிம்மதியில்லாம உறுத்திட்டேத் தான் இருக்கும். நோ வே..
இந்த ஜனா, இப்பவே இப்படி பேசறானே... ஃபர்ஸ்ட் நைட்ல எப்படி பேசுவான்...? "வந்தா வாடி, வராட்டி போடி" என்பானா... இல்ல, நானெல்லாம் கூப்பிட மாட்டேன் நீயாத்தான் வரணும் என்பானா..? தெரியலையே...?
பட்.. ஈகர்லி வெயிட்டிங் டு
நோ தட்...!



CRVS (or) CRVS 2797