CRVS2797
Active member
இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 17)
அச்சோ..! உலகம் ஒரு உருண்டைன்னு சொல்றது எத்தனை உண்மை..? இப்ப பாருங்க கர்ப்பமானவுடனே காப்பகத்தை விட்டு கிளம்பி போன முல்லை, இதோ பிள்ளை பெத்தவுடனே சரியா ராவந்த் கண்ணுல பட்டுட்டாளே.
ஈகோ விட்டா வாழ்க்கை கிடைக்கும், வாழ்க்கை கிடைக்கணும்ன்னா ஈகோவை விடணும்... அமரேந்திர பூபதி இப்ப என்ன பண்ணப் போறான்னு தெரியலையே..?

CRVS (or) CRVS 2797