தாகம் தீர்க்கும் மழைத்துளியே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 17)
பின்னே..? எவனொருத்தன் பொண்டாட்டியை எந்தவொரு இடத்திலும் விட்டுக் கொடுக்காம இருக்கானோ, அவனை அவனோட மனைவியும் கொண்டாடிடுவா.
அதே, விட்டுக் கொடுத்துட்டா.... அவனை அவளே தூக்கி போட்டுடுவா... அதான் புரு.சோத்தமன் விஷயத்துல நடந்திட்டிருக்கு. இதை புரிஞ்சிக்காம தனியா உட்கார்ந்து புலம்பிட்டிருக்காரு..
சரியான கிறுக்கனா இருப்பாரு போலயிருக்கு.
எனிஹவ்... நம்ம வாத்திக்கும் மாணவிக்கும் கல்யாணம்..
வாங்க.. கல்யாணத்துக்கு போகலாம்.



CRVS (or) CRVS 2797