அத்தியாயம் 17
அவள் முகத்தில் பதிந்து இருந்த அவனது கைகளோ, அவளுக்கு முத்தமிட்டுக் கொண்டிருந்த கணத்தில் அப்படியே கீழிறங்கி அவள் ஆடையை விலக்க முயல, சட்டென்று அவன் கையை பிடித்துக் கொண்டாள்.
அவள் இதழில் இருந்து அடுத்த கணமே இதழ்களை விலக்கி, அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன், "கையை எடுடி" என்றான்...
அவளோ, "இல்ல" என்று தடுமாற, "ஏன்?" என்று கேட்டான்...
"கொஞ்சம் பயமா இருக்கு, இது எனக்கு புதுசு" என்று அவள் தட்டு தடுமாறி சொல்ல, "எனக்கும் தான் புதுசு" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் அவள் இதழில் முத்தம் பதித்தவன் அவளை கட்டிலில் சாய்த்துக் கொண்டான்...
மெல்லிய தேகம் கொண்ட பெண்ணவள்... அவனோ ஆஜானுபாகுவான தேகம் உடையவன்...
அவனையே தாங்கினாள்... அவளுக்கே ஆச்சரியம்...
அவன் முன்னேற, அவள் தடுக்க, அவன் விடுவானா?
நினைத்ததை முடிக்கும் முனைப்புடன் துச்சாதனன் ஆகி விட்டான்...
அவளோ கூச்சம் தாங்காமல் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.
கைகளை அழுந்த பற்றி விலக்கி, அவள் விரல்களுடன் விரல்களை கோர்த்துக் கொள்ள, அவளுக்கோ என்ன செய்வது என்று தெரியவே இல்லை...
முகத்தை பக்கவாட்டாக திருப்பி விழிகளை மூடிக் கொண்டாள்.
அவனோ, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, அவள் செவியில் அழுந்த இதழ்களை பதித்தவன், "கண்ணை திறடி" என்றான்...
"மாட்டேன்" என்றாள் பெண்ணவள்...
அவனோ உணர்வுகளின் குவியலில் இருந்தான்...
பெண் தேகமும் புதிது அவனுக்கு...
இந்த முத்தமும் புதிது...
இனி நடக்க இருக்கும் கலவியும் புதிது...
அவளை எதற்கோ முத்தமிட்டு இருந்தாலும் இப்போது ஆண்டு விட வேண்டும் என்று தோன்றியது...
பொறுமை இழந்தவனோ ஒற்றைக் கையால், அவள் தாடையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் இதழில் அழுந்த இதழ் பதித்தான்...
அவள் கரமோ மேலெழுந்து, அவனை அணைத்து வெற்று முதுகில் கோலம் போட ஆரம்பித்து விட்டது...
இருவரும் தம்மை மறந்த மோன நிலைக்குச் சென்று விட்டார்கள்...
அவனோ அவள் கழுத்தில் முத்தம் பதித்து, மேலும் அவளுள் மூழ்க முனைய, சட்டென அவள் தாடையை பிடித்து, அவனை தடுத்து இருந்தவளோ அவன் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டபடி, "எண்ணெய் குப்பி இல்லையே" என்றாள்.
அவள் கேட்ட தோரணையில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டே, "தேவைப்படாது" என்றான்...
"ஏன்?" என்றாள்.
"விளக்கம் சொல்லணுமா?" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே கேட்க, "எனக்கு புரியல" என்றாள்.
"பேசுற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை... போக போக உனக்கே புரிஞ்சிடும்" என்று சொல்லிக் கொண்டே, அவள் இதழில் அழுந்த இதழ் பதித்து அடுத்த கேள்விகளுக்கு தடை போட்டவன் கரம் அவள் மேனியில் இஷ்டத்துக்கு பயணிக்க ஆரம்பித்தது...
முத்தங்கள், முனகல்கள், ஆழமான மூச்சுக்கள், வியர்வை துளிகள் என்று அங்கே கலவியின் ஆரம்ப பாடத்தை இருவருமே சேர்ந்து கற்றுக் கொண்டார்கள்...
அவன் வேகமும், முத்தமும் அவளை பித்தம் கொள்ள வைக்க, அவன் முதுகில் நகக்கீறல் மூலம் வலியையும் உணர்வையும் சேர்ந்தே கொட்டினாள் பெண்ணவள்...
கனமான திரைச்சீலையை மீறி மெல்லிய வெளிச்சம் ஊடுருவிய நேரம் தான், அவளை விட்டு அவன் விலகியே படுத்தான்...
இருவரும் விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்து இருந்தார்கள்...
அவளுக்கோ இது புது உணர்வு...
கணவன் என்பதால் அவளது பெண்மை உணர்வுகள் இலகுவாகவே வெளியே வந்து விட்டன...
அவன் தொடுகைக்கு உருகி குழைந்தே களைத்துப் போனாள் அவள்...
அவன் முத்தத்தின் எச்சம் இன்னுமே அவள் இதழ்களில்...
கீழ் இதழ்களை கடித்து அதனை உணர்ந்துக் கொண்டவள் மேனியும் கன்னங்களும் வெட்கத்தில் சிவந்து போயின...
இதே சமயம் விட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன் மனமோ, 'இத்தனை நாளா ஏன் பிரம்மச்சாரியா இருந்தேன்னு தான் தெரியல' என்று நினைத்துக் கொண்டான்...
அப்படியே திரும்பி ஆதிரையாழைப் பார்த்தான்...
அதே கணம் அவளும் ஏறிட்டு அவனைப் பார்த்தாள்...
அவன் பார்வையோ அவள் விழிகளில் நிலைக்கவே இல்லை...
அவள் மேனி முழுதும் மீண்டும் படர ஆரம்பித்து விட்டது...
வெட்கத்தில் புதைந்து போன பெண்ணவளோ, அருகே இருந்த போர்வையை எடுக்க, சர்வஜித் கையை நீட்டி, அவள் கையை தடுத்தவன், "என்ன அவசரம்?" என்று கேட்டுக் கொண்டே, அவளை நோக்கி சரிய, அவனை புரியாமல் பார்த்தாள் பெண்ணவள்...
அவனோ அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே அவள் முகம் நோக்கி குனிய, அவன் கன்னத்தை இரு கைகளாலும் பற்றியவள், "மறுபடியுமா?" என்று கேட்டாள்.
"எனக்கே டயர்ட் இல்ல, உனக்கென்ன டயர்ட்?" என்று கேட்டான்...
"டயர்ட் எல்லாம் இல்லை, குளிக்கணும்" என்றாள்.
"அப்புறம் குளிச்சுக்கலாம்" என்று சொன்னவனோ அவள் இதழ்களை மீண்டும் அடைத்து இருந்தான்...
அவன் நினைத்ததை சாதித்து விட்டே அவளை விட்டான்...
அவனோ அதன் பிறகு அப்படியே கண்ணயர்ந்து விட, அவன் அருகே கண்ணயர்ந்து போனாள் ஆதிரையாழ்...
இருவரும் அணைத்துக் கொள்ளவில்லை...
அவளாக சென்று அணைக்க, அவளுக்கு பயம்...
ஆனாலும் அவனை அணைத்து படுக்க ஆசையாக இருந்தது...
ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
சர்வஜித்துக்கு காதல் என்ற ஒன்று இருந்தால் தானே அணைத்து அரவணைக்க எண்ணம் வரும்...
அவனுக்கு தேவை சொத்து...
அதற்கு இப்போது இனாமாக பெண் சுகமும் சேர்ந்துக் கொள்ள, அவளை பற்றி எல்லாம் யோசிக்காமல், வந்த வேலை முடிந்து விட்டது என்கின்ற நினைப்பில் தூங்கிப் போனான்...
அவள் தான் முதலில் எழுந்தாள்.
நேரத்தைப் பார்த்தாள் காலை பத்து மணி ஆகி இருந்தது...
'என்ன இவ்ளோ நேரம் தூங்கிட்டேன்... இவர் இவ்ளோ நேரம் தூங்கவும் மாட்டாரே...' என்று நினைத்துக் கொண்டே, எழுந்தவளோ உடைகளை தேட, அவனுக்கு கீழே தான் அவள் ஆடைகள் சிக்கி இருந்தன...
எடுக்கவும் முடியாது...
எடுக்க முயன்றும் களைத்துப் போனவளுக்கு உடல் எல்லாம் அடிப்பட்ட போல உணர்வு...
தினமும் ஜிம்மில், இரும்புகளை தூக்குபவன் கையில் மெல்லிடையாள் தேகம் அகப்பட்டால் கேட்கவும் வேண்டுமா?
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டாள்.
ஆண்களுக்கு இன்பம் மட்டும் தான்... பெண்களுக்கு இன்பத்துடன் சேர்ந்த வலியை தவிர்க்க முடியாது அல்லவா?
அது அவளுக்கும் புரிந்தது...
அவள் அதிஷ்டத்துக்கு அருகே அவனது ஆர்ம் கட் இருந்தது...
எடுத்து போடுவதா இல்லையா என்று சங்கடம்...
ஆனால் வேறு வழி இல்லை...
அலுமாரி வரைக்குமாவது போட்டுச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டே அதனை அணிந்துக் கொள்ள அது முட்டி வரை இருந்தது...
அதனை அணிந்துக் கொண்டே எழுந்தவளுக்கு வெளியே ரோஸி குரைக்கும் சத்தம் கேட்டது...
தன்னையும் சர்வஜித்தையும் காணவில்லை என்று தான் குரைக்கின்றது என்று புரிந்தது...
வேலையாட்கள் வந்து இருக்கின்றார்கள் என்பதும் அரவம் மூலம் உணர்ந்துக் கொண்டாள்.
ரோஸியை நினைத்து பாவமாக இருந்து இருக்க வேண்டும்...
மெதுவாக கதவை திறந்தாள்... சட்டென்று உள்ளே புகுந்துக் கொண்டது ரோஸி...
ஆதிரையாழோ, "ரோஸி" என்று அழைத்து முடிக்கவே இல்லை, ஆதிரையாழ் அணிந்து இருந்த சர்வஜித்தின் ஆர்ம் கட்டை பாய்ந்து கவ்விக் கொண்டது...
சர்வஜித்தின் ஆடையை அவள் அணிந்து இருப்பது ரோஸிக்கு பிடிக்கவில்லை போலும்...
"விடு ரோஸி" என்று அவனது ஆர்ம் கட்டை தன்னுடன் சேர்த்து இறுக பற்றிக் கொண்டாள்.
ரோஸி இழுத்ததில், பெரிய கழுத்து உடைய ஆர்ம் கட் கழன்று விழுந்து விடுமோ என்று பயம் அவளுக்கு...
ரோஸியும் விடுவது போல இல்லை...
"விடு ரோஸி" என்று அவளும் பதற ரோஸியோ அவள் உடையில் தொங்கவே ஆரம்பித்து விட்டது...
இருவரும் போட்ட சத்தத்தில் சர்வஜித்தும் விழித்து விட்டான்...
தலையை அழுந்த கோதிக் கொண்டே, கட்டிலில் சாய்ந்து இருந்தவன், லைட்டை போட்டிருக்க, ஆதிரையாழோ, "எதுக்கு லைட்டை போட்டீங்க?" என்று பதறியபடி ரோஸியுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தாள்.
சர்வஜித்தோ இருவரையும் பார்த்துக் கொண்டே கழுத்தில் கையை வைத்து சாவகாசமாக சோம்பல் முறிக்க, ஆதிரையாழுக்கு சற்று கடுப்பாகி விட்டது...
"என்ன பார்த்துட்டு அப்படியே இருக்கீங்க... ரோஸியை கூப்பிடுங்க" என்றாள் அவள் ஆழாத குறையாக... “அவ கேக்கிறத கொடுத்துடு.... விட்டுடுவா” என்றான் அவன்...
ஆதிரையாழோ, "அவ கேக்கிறத கொடுத்துட்டு.... நான் என்ன பண்ணுறது?" என்று கேட்க, அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டே குரலை செருமிக் கொண்டவன், "உனக்கே இது ஓவரா இல்லையா? உன் சைஸுக்கு சிலை செய்யுற அளவுக்கு இந்த கை ப்ராக்டிஸ் எடுத்து இருக்கு... புது பொண்ணு போல பேசுற" என்று வெளிப்படையாக கேட்க, அவளுக்கோ ஐயோடா என்று தான் இருந்தது...
"அதுக்காக" என்று சிணுங்கலாக அவள் வார்த்தைகள் வர, அவனோ கட்டிலில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டே, "கமான் ரோஸி, கெட் மை ஆர்ம் கட்" என்று ரோஸியை இன்னுமே உசுப்பேற்றி விட்டான்...
ரோஸியும் இன்னும் வேகமாக அவளது ஆர்ம் கட்டை இழுக்க, ஒரு கட்டத்தில் அவளாலும் முடியவே இல்லை...
சட்டென ஆடையை பிடித்து இருந்த கையை விட்டு விட, ரோஸியோ அவள் தோள்களில் இருந்து வழுக்கி விழுந்த ஆர்ம் கட்டை தூக்கிக் கொண்டே, கட்டிலில் பாய்ந்து ஏறி அதனை கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்த சர்வஜித்திடம் கொடுத்து இருந்தது...
அவன் கைகள் ரோஸியிடம் இருந்த ஆர்ம் கட்டை வாங்கினாலும் அவன் விழிகள் ஆதிரையாழை விட்டு விலகவே இல்லை...
ஆதிரையாழோ சட்டென நிலத்தில் அமர்ந்து தன்னை முட்டிக்குள் மறைத்துக் கொண்டே, "எனக்கு ஏதாவது போடுறதுக்கு கொடுங்க" என்று கேட்டாள்.
அவனோ கைக்குள் இருந்த நாய்க்குட்டியை அணைத்து முத்தமிட்டபடி அவளை பார்த்தவன், "நான் உனக்கு என்ன வேலைக்காரனா? அதெல்லாம் முடியாது" என்றான்...
"நான் குளிக்கணும்" என்றாள்...
"இப்படியே போ" என்றான் அவன் ஒரு வித குறும்பு சிரிப்புடன்...
அவள் அவனை பார்க்கவே இல்லை...
தன்னை விழுங்கி விடுவது போல பார்க்கும் அவன் பார்வையை எதிர்கொள்ள கூச்சமாக இருந்தது...
தலையை குனிந்துக் கொண்டு தான் அவனுடன் பேசினாள்.
அவன் விழிகளோ அவளை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தன...
அவளோ, "இப்படியே என்னால போக முடியாது" என்று சொல்ல, அவனோ குரலை செருமிக் கொண்டே எழுந்தவன் கதவை திறந்து ரோஸியை வெளியே விட்டு விட்டு அவளை நோக்கி வந்தான்...
அவளுக்கோ அவன் நெருங்க நெருங்க, மூச்சே நின்று விட்டது...
அவன் பாதம் தெரிந்தது...
குனிந்தபடியே அமர்ந்து இருந்தாள்.
அவனோ சட்டென்று குனிந்து நிலத்தில் அமர்ந்து இருந்தவளை இரு கைகளிலும் குழந்தை போல தூக்கிக் கொள்ள, அவளுக்கோ வெட்கம்...
அவனை பார்க்க முடியவே இல்லை...
"என்ன பண்ணுறீங்க?" என்றாள் சிணுங்கலாக...
"சேர்ந்து குளிக்கலாம்" என்றான்...
சட்டென அவன் விழிகளை பார்த்தவள், "சேர்ந்தா?" என்று வாயை பிரிக்க, அவளது பிரிந்த இதழ்களில் தன்னிதழ்களை வைத்து அந்த இடைவெளியை அடைத்து இருந்தான் சர்வஜித்...
அவன் வேகமும் சரி மோகமும் சரி அடங்கவே இல்லை...
குளியலறையிலும் தொடர்ந்தது...
"என்னால ஏன் இந்த ஃபீலிங்க்சை கண்ட்ரோல் பண்ணவே முடியல" என்று தன்னிடமே கேட்டுக் கொண்டான்...
குளியலறையில் இருந்து முதலில் வெளியே வந்தவன் நேரத்தைப் பார்க்க நேரம், பன்னிரெண்டைக் காட்டியது...
'இவ்ளோ நேரம் குளிச்சு இருக்கேனா?' என்று மனதுக்குள் கேட்க, "நீ குளிக்க மட்டுமா செஞ்ச?" என்று மனசாட்சியே அவனை காறி துப்பியது...
காலையில் இரு ஆன்லைன் மீட்டிங்குகள் இருந்தன...
அதையும் மிஸ் பண்ணி விட்டான்...
என்ன நடந்தது என்றும் தெரியவே இல்லை...
அவன் இப்படி இல்லை...
எல்லாவற்றிலும் நேர்த்தி...
வேலை என்றால் தீயாக இருப்பவனை இப்படி மாற்றி விட்டாள் அல்லவா ஆதிரையாழ்...
கண்களை மூடி திறந்து தன்னை தானே கடிந்தவனோ, 'அவ வர முதல் வெளியே போய் வேலையை பார்க்க தொடங்கிடணும்... இல்லனா திரும்ப திரும்ப ஆஃபீஸ் வேலை பார்க்காம இந்த வேலை தான் பார்த்துட்டு இருப்பேன்' என்று நினைத்துக் கொண்டே, வெளியேறி விட்டான்...
அவன் கதவை திறந்துச் செல்லும் சத்தம் கேட்டதும் தான் வெளியே வந்தாள் ஆதிரையாழ்...
இதழில் காயம்... எரிந்தது...
"என் வாய சும்மாவே விட மாட்டேங்குறார்" என்று சிணுங்கினாலும் அவனுக்கு இணையாக அவள் முத்தம் எல்லாம் கொடுத்துக் கொண்டு தான் இருந்தாள்.
அவன் தன்னுடன் நடந்துக் கொண்டதை நினைத்து கூச்சமாகவும் இருந்தது...
அதனை நினைக்க நினைக்க இப்போதும் அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது...
அலுமாரி அருகே சென்று அதனை திறந்தவள் உடைகளை எடுத்துக் கொண்டே, அவன் நினைப்பிலேயே அதனை அணிய ஆரம்பித்து இருந்தாள்.
ஏதோ புது உலகத்தில் இருக்கும் உணர்வு அவளுக்கு...
அவளுக்கு சொர்க்கத்தை காட்டி, அவளையும் கெடுத்து வைத்து இருந்தான் அவன்...
மறுபடி தன்னை அவன் எப்போது முத்தமிடுவான், எப்போது ஆட்கொள்வான் என்று அவள் ஏங்கும் நிலைக்கு ஒரே நாளில் அவளையும் மாற்றி இருந்தான் சர்வஜித்...