தடம் மாறிய இலக்கணம்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 16)
அடேயப்பா..! இந்த விருமாண்டிக்கு இப்பத்தான் இவ லோ க்வாலிட்டி, ப்ராண்டட்
இல்லாதவன்னு தெரிஞ்சதோ..?
அப்ப இதுக்கு முன்னாடி, இதையெல்லாம் பார்க்காமத் தான், கண்ணை மூடிக்கிட்டே
ஸ்பெர்மை தூக்கி டொனேட் பண்ணானோ...? ஒருவேளை, இப்ப இந்த தனிஷா குட்டி,
அந்த கரிகாலன் குழந்தையா வளர்ந்துட்டிருந்தா என்ன பண்ணியிருப்பானோ..?
அப்பவும் இதே மாதிரித்தான் லோ க்வாலிட்டி, ப்ராண்டட் நேம்ன்னு சண்டை போட்டிருப்பானோ...?
விடுடி, விடுடி.... இப்ப இந்த ஹை க்வாலிட்டி அப்பாடக்கரும், ப்ராண்டட் பிஸ்தாவும் இந்த லோ க்ளாஸ்பொண்ணுக்குத் தான் புருசனாவே வாய்ச்சிருக்கான்.
அதை மறந்துட்டு பேசறான் கோபத்துல...!
போ டா, போ டா, புண்ணாக்கு மண்டையா...!
CRVS (or) CRVS 2797