CRVS2797
Active member
இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 15)
அடப்பாவி...! ரெண்டு பேரும் பண்ண தப்புக்கு அவளை மட்டும் ஏன்டா இந்த வாங்கு வாங்குறே...? பதிலுக்கு அவ திட்ட மாட்டான்ங்கிற தைரியம் தானே..? சோத்துக்கே வழியில்லாதவ, இதுக்கா வாயை திறக்கப் போறாங்கிற தைரியம் தானே...?
இருடி, கூடிய சீக்கிரம் நீயே அவளை தேடிப்போய் உன் அரண்மனைக்கே வரவைக்குற காலம் ரொம்ப தொலைவுல இல்லை.

CRVS (or) CRVS 2797