தாகம் தீர்க்கும் மழைத்துளியே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 15)
இவன்ட பேரு இனி வசியக்காரன்னு தான் கூப்பிடணும். பேசி பேசியே கவுத்துப்பூட்டானே. விட்டா
கல்யாணமான நாளைக்கே ஃபர்ஸ்ட் நைட்டை முடிச்சு எண்ணி பத்தே மாசத்துல ஆண்பிள்ளையை நாராயணி கையில கொடுத்திடுவான் போலவே...? ஆனாலும், இம்புட்டு அக்கறையும், அன்பும், நேசமும், அரவணைப்பும் இருந்தா... யார் தான் மயங்க மாட்டாங்க...?



CRVS (or) CRVS 2797