அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 13)
அய்யய்யோ...! இதுக்குத்தான் யார் கண் பட்டாலும் படலாம்,
இந்த கொள்ளிவாய் பிசாசு கண் படகூடாதுன்னு சொல்றது.
இப்ப முதலமைச்சர் வேற புள்ளை போன சோகத்துல இவளை கண்டுக்கறதே இல்லை. இனி இந்த மதுபாலா வேற வயித்தெறிச்சல்ல என்னென்ன தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணப் போறாளோ தெரியலை...? ஆனா பாருங்களேன், அபடப கூட இவளுக்கு புருசனும் அவனோட பொண்டாட்டியும் தான் கண்ணுல விழறாங்களே தவிர அவளோட புள்ளை ஆதித் கண்ணுல படறானா பாருங்களேன். காமலை கண்ணுக்கு காண்பதெல்லாம் பச்சை பச்சரயாத்தான் தெரியுமாம் அந்த கதையாயில்ல இருக்குது.



CRVS (or) CRVS 2797