உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 13)
போச்சு போ..! ஓரமா போற காளியாத்தா, எம் மேல வந்து ஏறாத்தான்னு இந்த கபிலன் கிடந்த முதுகை கொள்ளிக் கட்டையாலயே சொறிஞ்சு விட்டுட்டானோ...? அதான் இனி ஜிம்முக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிட்டானோ...?
அப்ப வந்திடுச்சா....? அதுக்குள்ள வந்திடுச்சா...?
அட.. நான் பொறாமையை சொன்னேன்னுங்க.



CRVS (or) CRVS 2797