Mahalakshmisharvesh
Member
Super 





Yaruma neengaஅந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 12)
ஆக மொத்தம், மாதவியையும் கரிகாலனையும் சேர்த்து வைக்க முடிவு பண்ணிட்டிங்கன்னு தெரியுது. அதுவும் அவ காலேஜ்க்கு போறதுக்கு முன்னாடி அச்சாரமா ஒரு கிஸ்ஸையாச்சும் கரிகாலன் கொடுத்துடணும்ன்னு முடிவு பண்ணிட்டிங்க.. அதுக்குத்தானே இத்தனை
முன்னேற்பாடு, நடத்துங்க நடத்துங்க. அவன் பொண்டாட்டி, அவ புருசன், இதுல நடுவில தடை போட நாங்க யாரு...?
CRVS (or) CRVS 2797