தாகம் தீர்க்கும் மழைத்துளியே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 12)
அய்யய்யோ.! இந்த ஜனார்த்தன் இப்படி அவன் விரும்பினதை எல்லாம் வாங்கி கொடுத்து, நாராயணி மனசுல இடம் பிடிக்கிறதில்லாம, எங்க எல்லாரோட மனசுலேயும் இடம் பிடிச்சிடுவான் போலவே...!
"பிடிக்குதே......
திரும்ப திரும்ப உன்னை...
பிடிக்குதே....
திரும்ப திரும்ப உன்னை...
எதற்கு உன்னை பிடித்ததென்று
தெரியவில்லையே....
தெரிந்து கொள்ள
துணிந்த உள்ளம்
தொலைந்தது உண்மையே.."



CRVS (or) CRVS 2797