ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 11

Lakshmi CT

Member
அது ராவ்க்கு காதல் சொன்ன நாதாரியா தான் இருக்கும்... வேற யாரும் அத பாக்கல... ஒரு டைப்பான குடும்பமா இருக்கே பாவம் மாதுரி... இப்ப தான் காதலிக்க ஆரம்பிச்சா அதுக்குள்ள கேட் போட்டாச்சு...
 

CRVS2797

Active member
இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 11)


எல்லாம் அந்த ரித்திகா பண்ண வேலையாத்தான் இருக்கும். அவ பண்ணாம வேற யாரு பண்ணியிருப்பா...? அவ தானே ப்ளவுஸை கிழிச்சதும் இல்லாம, மச்சத்தையும் பார்த்து தொலைச்சு, உச்சத்து அதிர்ச்சிக்கு போனது. போய் அவளைப் புடிச்சு வெளுத்துக் கட்டு ராவந்த். வெளுத்து கட்டுவானா...? பிள்ளைப் பூச்சியை பிடிக்க முடியாதவன், எங்க போய் பிள்ளைதாச்சி ஆக்கப்போறான்....?


மாதுரியோட தலையெழுத்து
ஒண்ணு இன்ஸ்டன்ட் மாப்பிள்ளைன்னா, இன்னொன்னு கன்டென்ட் மாப்பிள்ளை தான் போல.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top