CRVS2797
Member
உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 11)
ஹ..ஹ...ஹ...! ஒரே சிப்பு சிப்பா வருது...! எதுக்கின்னா...?அறிந்தும் அறியாமல், தெரிந்தும் தெரியாமல்'ன்னு ஒரு வரி பாவமன்னிப்பு கேட்குற மாதிரி சொல்லுவாங்க.
அது மாதிரி... இவங்க ரெண்டு பேரும் அறிந்தும் அறியாமலே, தெரிந்தும் தெரியாமலே ஒருத்தரையொருத்தர் விரும்புறதும் தெரியாம, இவங்கத்தான் நாம நேசிச்சவங்க என்கிற உண்மையும் அறியாம தாலி கட்டி கல்யாணம் பண்ணி வாழ்க்கையில கூட இணைஞ்சாச்சு.
என்னவொன்னு காதல் இல்லாம இணையக் கூடாதுங்கறதுல ரொம்ப தீவிரமா இருக்கிறாப்போல. ஆனா, அதுக்கூட நினைச்ச மாதிரி நடக்குமா, இல்லை
கை மீறி போயிடுமாங்கறது...
ஹூ நோஸ் தட்.., தட் ஒன்லி காட் நோஸ் தட்...!
இதுவரைக்கும் இவங்க ரெண்டு பேரும் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை, எல்லாமே எழுதி வைச்ச படித்தான் நடந்திட்டிருக்குது. இதுக்கு மேலே நடக்கப்போறதும் அப்படித்தான் நடக்கும் போலயிருக்கு.
நாம் அனைவருமே ஆண்டவன் கை விளையாட்டு பொம்மைத்தானே....கரெக்ட்டா ?
CRVS (or) CRVS 2797