அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 10)
அப்படித்தான்... வயிறெரிஞ்சே சாகட்டும். இன்னும் கொஞ்ச நேரத்துல கோர்ட்ல விசாரணை நடந்து முடியும் போது... அந்த தனஞ்செயனோட சேர்ந்த நாலு நாதாரிங்களுக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கும் போது
விருத்தாச்சலமும், மதுபாலாவும் நாண்டுக்கிட்டு சாகட்டும்.



CRVS (or) CRVS 2797