இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை !
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மூ
(அத்தியாயம் - 1)
இது என்ன குடும்பமே காமெடி பண்ணிக்கிட்டிருக்கு. சரி, இவன் குடும்பம் தான் இப்படின்னா, பெண்ணோட குடும்பம் அதை விட ராவடியா இருக்குது. கடைசியில நம்ம இன்ஸ்டன்ட் மாப்பிள்ளைக்கு
டீ போடுற பொண்ணு தான் மணமகளா...? அது சரி, ஆளே வராத கடையில டீ ஆத்துறதை விட, இவன் கம்பெனியிலயும் வீட்லயும் நல்லா ஆத்தட்டும்..
டீயை சொன்னேன் மக்காஸ்.



CRVS (or) CRVS 2797