ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மயக்கும் மோகினி! மயங்கும் மந்தாகினி!- கருத்து திரி

Aww என்ன டா பயங்கரமா இருக்கு😳😳😳😳😳😳😳

சாத்தப்பா, என்ன பா இவளோ கூல்லா பேசிட்டு இருக்க😱😱😱😱😱

இன்னொரு மோகினியா அது யாரு?????

மாந்தாகினி, 100 வயசு பாட்டியா.... மோகினியும் அவங்க வயசு தான் ஆன முன்னாடியே இறந்துட்டாங்க.....

குழந்தையை காப்பாத்த தன் உயிரையே விட்டுட்டாங்களா 🥺🥺🥺🥺🥺🥺

Interesting epi, வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜி
 
  • Love
Reactions: T23

Thank you sis.. today next epi varum
 
மயக்கும் மோகினி மயங்கும் மந்தாகினி அடேய் ரைட்டர், என்ன டா இப்படி ராவா இருக்கு🤢🤢🤢🤢🤢

மந்தாகினி ப்ரெண்ட் தான் மோகினி.....ஆன சாத்தப்பன் கூட அவனுக்கு அவன் குடும்பத்துக்கு மட்டும் நல்லது நினைக்கிறது மாயா... மாய மோகினி.....

இந்த மோகினி & மந்தாகினி ரெண்டும் என்ன செய்தார்களோ தெரியல.....

மாயாவும் நல்லவல இருந்து ஏன் இப்படி ஆனா??????

மாயாக்கு மந்தாகினி குடும்பம் மேல தான் பகை....ஏன்?????

மோகினி சொல்ற ஆத்தா சாமியா.......

Interesting எபிசோட்.....வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜி
 
போக போக புரியும் இந்த மோகினி செயல் தெரியும்.. டடடட.. நன்றிகள் 😁
 
Top