Shimoni
Well-known member
வாவ் 

என் தாய் நாட்டை பிண்ணனியாக கொண்ட கதைக்களம் 

பொம்முக்கா இதுபோல் இன்னும் நிறைய எழுத வேண்டும் நீங்கள் 

மதுரயாழினிக்கு ஜோடி யாராம்

இலங்கையின் கல்வி முறையை விளக்கிய விதத்தில், எனக்கும் என் பழைய நாட்கள் கண் முன் வந்துவிட்டது

. என்றும் நீங்கா பசுமையான நினைவுகள் அவை 

மதுரயாழினிக்கு ஜோடி யாராம்
இலங்கையின் கல்வி முறையை விளக்கிய விதத்தில், எனக்கும் என் பழைய நாட்கள் கண் முன் வந்துவிட்டது
Last edited: