ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை விழி காரிகையே- கருத்து திரி

வாவ் 🥰🥰🥰 என் தாய் நாட்டை பிண்ணனியாக கொண்ட கதைக்களம் 😃😃😃 பொம்முக்கா இதுபோல் இன்னும் நிறைய எழுத வேண்டும் நீங்கள் 😍😍😍

மதுரயாழினிக்கு ஜோடி யாராம் 🤔🤔🤔

இலங்கையின் கல்வி முறையை விளக்கிய விதத்தில், எனக்கும் என் பழைய நாட்கள் கண் முன் வந்துவிட்டது😌😌😌. என்றும் நீங்கா பசுமையான நினைவுகள் அவை 😊😊😊
 
Last edited:
அருமையான ஆரம்பம், மட்டக்களப்பு மக்களின் வட்டார பேச்சு செமையாக இருக்கு, நம் நாட்டு மக்களின் கல்விமுறையை சிற்ப்பாக விளக்கியிருக்கிறீர்கள், நன்றியோடு கலந்த வாழ்த்துக்கள்.:love::love::love::love:
 
Top