ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கருத்து திரி

Nice... இதையும் அவனுங்க தான் பண்ணி இருப்பாங்களா
 
  • Love
Reactions: T21
சூப்பர் sis... ஜான்சி ராணி கடத்தப்பட்டு விட்டார்! Sooooooo sadddd... Sorry?? but கொஞ்சமும் யோசிக்காமல் அவசரமா போய் தானாக தலையை குட்த்தால் என்ன செய்ய முடியும்... நீங்க அவள் போவதை வர்நிததது சூப்பரா இருக்கு sis.. சிரிச்சுகிட்டே படிச்சேன்... யாரா அந்த sk அண்ட் ஹேக்கர்... என்னவோ தெரிஞ்ச ஆளாக தான் இருக்கும் தோணுதே.. இதுல பாவம் ராஜன் வேற..

Next update eppo sis
 
  • Love
Reactions: T21
சூப்பர் sis... ஜான்சி ராணி கடத்தப்பட்டு விட்டார்! Sooooooo sadddd... Sorry?? but கொஞ்சமும் யோசிக்காமல் அவசரமா போய் தானாக தலையை குட்த்தால் என்ன செய்ய முடியும்... நீங்க அவள் போவதை வர்நிததது சூப்பரா இருக்கு sis.. சிரிச்சுகிட்டே படிச்சேன்... யாரா அந்த sk அண்ட் ஹேக்கர்... என்னவோ தெரிஞ்ச ஆளாக தான் இருக்கும் தோணுதே.. இதுல பாவம் ராஜன் வேற..

Next update eppo sis
Thank u kaa:love::love: haha... ama jansi rani kadathapattu vittar:ROFLMAO::ROFLMAO: ama kaa.. rajan paawam:cry:.. adutha ud ipo pottuven kaa:love::love::love:
 
என்னங்க இது யாருண்ணே கண்டு பிடிக்க முடியலை??? அவளுக்கு பரிச்சயமான குரல் என்றால், சந்தோஷ், மருது, இனியன், ராஜன்... இதில் ராஜன் ஜெயிலில்... இவன் இனியன் பெயரை சொல்றதை பார்த்தா இனியனா இருக்க வாய்ப்பில்லை... மருது/சந்தோஷ்... இதில் ஒருத்தர் மேல் ஸ்ட்ராங் டவுட் இருக்கு... சந்தோஷ் டெக் side தான் இருக்கான்.. அடிக்கடி வேலை மும்பை வேற போறான்..

ராஜன் போட்ட மோதிரத்தை கேட்கறதை பார்த்தா, அந்த மோதிரம் அவள் கையில் இருப்பது பிடிக்காமல் இருக்கலாம்.. வேற காரணமும் இருக்கலாம்.. இதுவும் ரெண்டு/மூணு பேருக்கு தோனலாம்...

பாண்டியராஜன் தான் அந்த டயரி ராஜ் ஆ??? ராஜனை யார் எடுக்க முயலுறாங்க... அழகியின் அப்பாவா?

மதி அப்போ பத்மா இல்லையா... இன்னைக்கு பேசினது தான் பத்மா... அப்போ அந்த மதி யாரு? மதி இப்போ இருக்காங்களா இல்லையா?

Sk யார் அவர்?... ராஜனின் அப்பா உண்மையில் இறந்து போயிட்டாரா? அழகியின் அப்பா இதில் எங்கும் சம்பந்த பட்டு இருப்பாரா?

என் குட்டி மூளை ஆவி ஆகிட்டு.. அடுத்த update சீக்கிரம் போடுங்க... சூப்பரா சஸ்பென்ஸ் மெயின்டெய்ன் பண்ணுறீங்க...
 
  • Wow
Reactions: T21
wowwwww... thank u dear kaa:love::love: evvalavu periya comment... feels happy:love::love: guessings super kaa.. niraiya kulapurena?? intha epi la raj nd mathi yaaru nu solli iruken kaa:love::love:
 
Top