ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

ரொம்ப சுவாரஸ்யமா கொண்டு போறீங்க!!!.. தீரன் சொல்றது ஒன்னுமே புரியலையே!!!!.. மோகினி என்ன பன்ன போறாளோ?!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்?
 
  • Love
Reactions: T21
ரொம்ப சுவாரஸ்யமா கொண்டு போறீங்க!!!.. தீரன் சொல்றது ஒன்னுமே புரியலையே!!!!.. மோகினி என்ன பன்ன போறாளோ?!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்?
Thank you so much ???
 
அன்பு என்ற கண்களுக்கு குறையேன்ற அழுக்கு தெரியாது? deva pavam ? கௌதம்? மோகினிக்கு சம்பவம் இருக்கும் போல?? super going dr
 
  • Love
Reactions: T21
அன்பு என்ற கண்களுக்கு குறையேன்ற அழுக்கு தெரியாது? deva pavam ? கௌதம்? மோகினிக்கு சம்பவம் இருக்கும் போல?? super going dr
மோகினி பண்ண வேலை பரமனுக்கு தெரிஞ்சா நேர சம்பவம் தான் ???
 
மோகினி, அஷ்வனி கான்வோ சூப்பர்!!!.. இவன் என்ன கடத்திட்டு போனவளை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாமல் அல்லி கூட சண்டை போட்டுட்டு இருக்கான்!!!.. கார்த்திக், தேவா எப்போதும் போல க்யூட்டு!!!.. அவள் தப்பிக்குறதுக்குள்ள தீரன் வருவானா?!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்?
 
  • Love
Reactions: T21
Top